பரந்தாமன் பஞ்சாங்கம்
அன்புடையீர்,
வணக்கம்!
பரந்தாமன் தமிழ் பஞ்சாங்கம் - தீவளூர். ஸ்ரீநிவாஸ ஐயங்காரால் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. மிக மிக கையடக்கமானதும், அனைத்து அத்தியாவசியமான விஷயங்களையும் மிக மிக எளிதாகப் புரியும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
வெளியிடப்பட்டுள்ள பஞ்சாங்க விஷயங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.