*உலகங்கள் மொத்தம் 14 அதன் விவரம் *
உலகங்கள்.
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5225-உலகங்கள்
Here is the message that has just been posted:
***************
*உலகங்கள் மொத்தம் 14 அதன் விவரம் *
மேலுள்ள உலகங்களும், அங்கு வசிபோரும்...
1, பூலோகம் – மனிதர், விலங்கு முதலியோர்.
2, புவர் லோகம் – சூரியன் முதலான கிரகங்களும், நட்சத்திரங்களும். மற்றும் சூக்ஷ்ம வடிவத்தில் உள்ள கின்னரர் முதலியோர்.
3, சுவர் லோகம் – இந்திரன் முதலான தேவர்கள், அதிஷ்டான தேவதைகள், மஹரிஷிகள், கந்தவர்கள், அப்ஸரஸ்கள் முதலியோர்.
4, மஹர் லோகம் – மார்க்கண்டேயர் முதலான தவ முனிவர்கள்.
5, ஜனோ லோகம் – பித்ருக்கள்.
6, தபோ லோகம் – அயோ நிஜ தேவதைகள்.
7, சத்ய லோகம் – ப்ரம்மர்கள்.
*
கீழ் உள்ள உலகங்களும் அங்கு வாழ்வோரும்.*..
1, அதல – அசுரர்கள்.
2, விதல – அசுரர்கள்.
3, சுதல – மஹாபலி முதலியோர்.
4, தராதல – மாயாவிகள், அசுரர்கள், ராக்ஷஸர்கள்.
5, மஹாதல, மற்றும் 6, ரசா தல – அசுரர்களில் சிறப்பான நிவாதகவசர், காலகேயர் முதலியோர்.
7, பாதால – வாசுகியுடன் கூடிய கடும் விஷம் கொண்ட பாம்பு கூட்டங்கள், மிகப்பெரிய சர்ப்பங்கள்...
Source:Swarnagiri Vasan
***************